Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/உழைத்து சம்பாதியுங்கள்

உழைத்து சம்பாதியுங்கள்

உழைத்து சம்பாதியுங்கள்

உழைத்து சம்பாதியுங்கள்

ADDED : மார் 11, 2015 02:03 PM


Google News
Latest Tamil News
* மலர்ந்த தாமரையில் மணம் கமழ்வது போல, நல்லவர்களைச் சுற்றி நல்ல எண்ண அலைகள் பரவி இருக்கும்.

* அரை மனதுடன் முயற்சியில் ஈடுபடாதீர்கள். ஆர்வமில்லாத செயலால் நன்மை ஏற்படுவதில்லை.

* கடவுளுக்குப் படைத்த உணவைச் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தோடு உள்ளமும் பலம் பெறும்.

* அரிதான இந்தப் பிறவியை, கடவுளை அறிவதற்காகப் பயன்படுத்துபவனே சிறந்த அறிவாளி.

* எதையும் இலவசமாகப் பெறக்கூடாது. உழைப்பினால் கிடைக்கும் சம்பாத்தியமே சிறந்தது.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us